31 மார்ச், 2017
31 மார்ச், 2017

எல்லாவற்றிற்கும் ஒரு கதை

அக்டோபர் 2013-ல் நாங்கள் கதைகளை அறிமுகப்படுத்தியதிலிருந்து, கதைகள் ஒற்றை, தனிப்பட்ட கண்ணோட்டங்களிலிருந்து வளர்ந்து, எங்கள் குழுவால் நிர்வகிக்கப்பட்டு, எங்கள் கதைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட Snap-களுடன் எங்கள் முழு சமூகத்தால் உருவாக்கப்பட்ட கூட்டு விவரிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.