
A Whole New Story
Today we’re announcing a new way to create custom Stories – about anything, with any of your friends, even for a specific location! It's perfect for a trip, a birthday party, or a new baby story just for the family.
இன்று சொந்தக் கதைகளை உருவாக்குவதற்கான புதிய வழியை அறிவிக்கிறோம் – எதைப் பற்றியும், உங்கள் நண்பர்கள் எவருடனும், ஏன் குறிப்பிட்ட இடத்திற்கான கதைகளையும் உருவாக்கலாம்! பயணத்திற்கு, பிறந்தநாள் விழாவிற்கு, அல்லது குடும்பத்தினருக்கான புதிய குழந்தைக் கதைக்குப் பொருத்தமானது.
கதையில் யாரால் சேர்க்க முடியும், கதையை யாரால் பார்க்க முடியும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம் - கதையை ஓர் இருப்பிடத்திற்கு ஜியோஃபென்ஸ் செய்வதையும் தேர்ந்தெடுக்கலாம்.
புதிய கதையை உருவாக்குவது மிக எளிது. கதைகள் பக்கத்தின் மேல் வல ஓரத்திலுள்ள "கதையை உருவாக்கு" படவுருவைத் தட்டுங்கள்.
கடந்த 24 மணிநேரங்களில் கதைகளுக்கு எவரும் பங்களிக்கவில்லையெனில் அவை மறைந்துவிடும்.
சொந்தக் கதைகளை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைவீர்கள் என நம்புகிறோம்!