இன்று உலகளவில் எங்களின் முன்னணி வளர்ச்சிச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள Snapchat பயனர்கள் மைல்கல்லை அடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்கள் இந்தியச் சமூகம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவுகளை மேம்படுத்தவும் Snapchat ஐப் பயன்படுத்துவதைத் தோயர்கிறது.
கூடுதலாக, 120 மில்லியனுக்கும் அதிகமான இந்திய Snapchat பயனர்கள் கதைகள் மற்றும் ஸ்பாட்லைட்டில் உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்கள், மேலும் இந்தியாவில் ஸ்பாட்லைட்டில் செலவிடப்படும் நேரம் மூன்று மடங்கை விட அதிகமாக அதிகரிக்கிறது.
Snap இந்தியாவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட தள அனுபவம், உள்ளூர் உள்ளடக்க முயற்சிகள் மற்றும் கூட்டாண்மைகள் மற்றும் ஸ்பாட்லைட் மற்றும் கதைகள் மூலம் பிராந்திய படைப்பாளிகள் மீது பிரத்யேக கவனம் ஆகியவற்றைன் மூலம் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது, இவை அனைத்தும் Snap குறிபிடத்தக்க மைல்கல்லை உதவும்.
இணைப்பு நிஜமாக்கம் (AR) பயன்பாடு மற்றும் உருவாக்கம் கலாச்சார தருணங்களைக் கொண்டாட Snapchat AR-ஐப் பெரும்பாலும் இந்திய Snapchat பயனர்களுடன் ஒத்திசைகிறது. இந்தியாவில் Snapchat பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 50 பில்லியன் மடங்கு அதிகமாக இணைப்பு நிஜமாக்கம் (AR) லென்ஸ்களுடன் விளையாடுகிறார்கள் மற்றும் 85%-க்கும் அதிகமான Snapchat பயனர்கள் இந்தியாவில் பண்டிகை மாதங்களில் தங்களைத் தாங்களே காட்சிரீதியாக வெளிப்படுத்திக்கொள்ள லென்ஸஸ் பயன்படுத்திக்கிறார்கள்.
எங்கள் இந்தியச் சமூகத்தினரை அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Snapchat-இல் இணைப்பதையும் Snapchat பயனர்களை தின்மூம் புது அனுபவங்களுடன் மகிழ்விப்பதையும் விரும்புகிறோம். எனவே, எங்களுடன் Snap செய்வதற்கு நன்றி, இந்தியா!
எங்கள் பயனர் அளவீடுகளை நாங்கள் எவ்வாறு கணக்கிடுகிறோம் என்பது குறித்த விவரங்களுக்கு எங்கள் Sec பதிவுகளைப் பாருங்கள்