10 ஜூலை, 2018
10 ஜூலை, 2018

லென்ஸ் எக்ஸ்ப்ளோரரை அறிமுகப்படுத்துகிறோம்

இன்று முதல், உலகெங்கிலும் உள்ள Snapchat பயனர்கள் உருவாக்கிய ஆயிரக்கணக்கான லென்ஸஸ்களைக் கண்டறிந்து திறக்க ஒரு சுலபமான வழி உள்ளது!

இன்று முதல், உலகெங்கிலும் உள்ள Snapchat பயனர்களால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லென்ஸஸைக் கண்டுபிடித்துப் பூட்டுத்திறக்க ஒரு எளிதான வழி இருக்கிறது!

லென்ஸ் ஆராய்வானில் உலாவித் தேடத் தொடங்குவதற்கு, லென்ஸ் கரோசல் செயலில் இருக்கும்போது தோன்றும் புதிய படவுருவைத் தட்டவும். லென்ஸைப் பூட்டுத்திறக்க லென்ஸ் டைலைத் தட்டவும், நேரடியாக Snap கேமராவுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள், அல்லது முதன்மைக் கதைகளில் லென்ஸ்களை உலாவித் தேடவும். இந்தக் கதைகளில் Snap -களை ஸ்வைப் செய்வதன் மூலம் லென்ஸைப் பூட்டுத்திறக்கவும்.

2017 -ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் Lens Studio -வை அறிமுகப்படுத்தியதிலிருந்து, உருவாக்குபவர்கள் 100,000 -க்கும் மேற்பட்ட தனித்துவமான லென்ஸஸைச் சமர்ப்பித்துள்ளனர், அவை Snapchat பயனர்களால் 2.5 பில்லியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. இப்போது, ​​லென்ஸ் ஆராய்வானின் அறிமுகத்துடன், லென்ஸ் கரோசலின் அருகில் சமூக லென்ஸஸ் கண்டறியக்கூடியதாக இருக்கும், மேலும் இது அவற்றைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

தொடங்கப்படும் போது லென்ஸ் ஆராய்வான் iOS -இல் கிடைக்கும்.

உங்கள் சொந்த லென்ஸை உருவாக்க விரும்புகிறீர்களா? Lens Studio -க்குச் செல்லவும்!

செய்திகளுக்குத் திரும்பு