Introducing New World Lenses
18 ஏப்ரல், 2017
18 ஏப்ரல், 2017

புதிய உலக லென்ஸஸ்களை அறிமுகப்படுத்துகிறோம்

Snapchat-இல் நம்மை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு புதிய வழியாக, ஒரு வருடத்திற்கும் முன்பு நாங்கள் லென்ஸஸ்களை அறிமுகப்படுத்தினோம். அப்போதிலிருந்து, நாங்கள் நாய்க்குட்டிகளாக மாறியுள்ளோம், வானவில் வாந்தி எடுத்திருக்கிறோம், எங்கள் சிறந்த நண்பர்களுடன் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறோம் — மேலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை லென்ஸஸ்கள் எவ்வாறு மாற்றும் என்பதை ஆராயத் தொடங்கியுள்ளோம்.

இன்று, லென்ஸஸ்களைப் பயன்படுத்த புதிய வழிகளைச் சேர்க்கிறோம்.

Snapchat இல் நம்மை வெளிப்படுத்துவதற்கான புதிய வழியாக லென்ஸஸை ஓர் ஆண்டிற்கு முன் அறிமுகப்படுத்தினோம். அப்போதிலிருந்து நாய்குட்டியாக மாறினோம், வானவில்லை வரைந்தோம், உற்ற நண்பர்களுடன் முகம் மாற்றிக் கொண்டோம் — லென்ஸஸ் நம்மைச் சுற்றியுள்ள உலகை எப்படி மாற்றுகிறது என்பதை ஆராயத் தொடங்கினோம்.

இன்று லென்ஸஸைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைச் சேர்க்கிறோம்.

பின்னால் பார்க்கும் கேமராவால் Snap செய்யும் போது, புதிய 3டி அனுபவத்துடன் உங்களைச் சுற்றியுள்ள உலகிற்கு வண்ணம் தீட்டும் புதிய லென்ஸஸைக் காண கேமரா திரையைத் தட்டுங்கள்!

செய்திகளுக்குத் திரும்பு