Introducing Our Story
16 ஜூன், 2014
16 ஜூன், 2014

எங்கள் கதையை அறிமுகப்படுத்துகிறோம்

Snapchat எப்போதும் உங்கள் கண்ணோட்டத்தைப் பகிர்வதைப் பற்றியது. அதனால்தான் எங்கள் செயலி நேராக கேமராவில் திறக்கிறது. எங்கள் நண்பர்களுடன் சிறிய தருணங்களைப் பகிர்வதற்கான விரைவான வழி இது - நாங்கள் எங்கிருக்கிறோம் அல்லது இப்போது எப்படி உணர்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதாகும். ஒரே நிகழ்வு இடத்தில் இருக்கும் Snapchat பயனர்கள் ஒரே கதைக்கு Snap-களைப் பங்களிக்க நாங்கள் எங்கள் கதையை உருவாக்கினோம்.

Snapchat எப்போதும் உங்கள் பார்வையைப் பகிர்வதைப் பற்றியது. அதனால் தான் எங்கள் செயலி நேராக கேமராவில் திறக்கிறது. சிறிய தருணங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான மிக விரைவான வழி இது – நாம் எங்கிருக்கிறோம் அல்லது இப்போது எப்படி உணர்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தும் வழி இது.

எங்கள் கதையை அறிமுகப்படுத்தியபோது அத்தருணங்களை விவரிப்பில் இணைப்பது எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை நாங்கள் கற்பனை செய்திருக்கவில்லை. நம் நண்பர்களுடன் நாளைச் செலவழிப்பதை நாம் விரும்புகிறோம்.

ஆனால் என் கதை எப்போதும் தனித்த, தனிப்பட்ட அனுபவத்தைக் காட்டுவதாய் உள்ளது. சமூகப் பார்வையை, பலதரப்பட்ட கண்ணோட்டங்களை - வழங்கும் ஒன்றை நாங்கள் உருவாக்க விரும்பினோம். நமது நண்பர்கள் ஒரே விடயத்தை வெவ்வேறு வழிகளில் பார்க்கின்றனர்.

ஒரே நிகழ்ச்சியில் இருக்கும் Snapchat பயனர்கள் ஒரே கதைக்கு Snapகளைப் பங்களிப்பதற்காக எங்கள் கதையை உருவாக்கினோம். உங்களால் நிகழ்ச்சிக்குச் செல்ல இயலவில்லை என்றாலும், எங்கள் கதையைப் பார்ப்பது அங்கிருப்பதைப் போல் உணரச் செய்கிறது! இதைப் பயன்படுத்துவது எளிது.

எங்கள் கதை முதன்முதலாக இவ்வார இறுதி எலக்ட்ரிக் டெய்சி கார்னிவலில் கிடைக்கிறது (Snapchat, இன்சோமினியாக்கிற்காக இலவச வைஃபையும் வழங்குகிறோம்!).

நீங்கள் எலக்ட்ரிக் டெய்சி கார்னிவலில் இருந்தால், உங்கள் ".....அனுப்பு" பக்கத்தில் தோன்றும் "எங்கள் ஈ.டி.சி கதையில்" Snap ஐச் சேர்க்கலாம். நீங்கள் உண்மையில் அந்நிகழ்வில் இருக்கிறீர்கள் என்பதை Snapchatக்குத் தெரிவிக்க இருப்பிடச் சேவைகளை இயக்க வேண்டும். நாங்கள் உங்கள் இருப்பிடத்தைச் சேமிக்க மாட்டோம்.

நீங்கள் எலக்ட்ரிக் டெய்சி கார்னிவலுக்கு வர முடியவில்லை எனில், தொடர் Snapகள் மூலம் நிகழ்வை நேரலையில் காண Snapchat இல் EDCLive ஐச் சேருங்கள்! எங்கள் கதை மிக நீளமானாலோ சட்டவிரோத Snapகளைப் பார்த்தாலோ, சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக EDCLive ஐத் தெரிவு செய்வோம்.

எங்கள் கதை ஏற்கனவே உங்கள் தொலைபேசியில் உள்ள செயலியின் ஒரு பகுதியாக உள்ளது – புதுப்பிக்கத் தேவையில்லை. ஹேப்பி ஸ்‌னாப்பிங்!

செய்திகளுக்குத் திரும்பு