Introducing Snap Map
21 ஜூன், 2017
21 ஜூன், 2017

Snap மேப்-ஐ அறிமுகப்படுத்துகிறோம்

உலகை ஆராய்வதற்கான ஒரு புதிய வழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்! என்ன நடக்கிறது என்று பாருங்கள், உங்கள் நண்பர்களைக் கண்டறியுங்கள், ஒரு சாகசப் பயணத்திற்குச் செல்லத் தூண்டுதலாக இருங்கள்!

இந்த உலகத்தைக் ஆராய நாங்கள் முற்றிலும் புதிய வழி ஒன்றைக் கட்டமைத்துள்ளோம்! நடப்பவற்றைப் பாருங்கள், உங்கள் நண்பர்களைக் கண்டறியுங்கள், சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஊக்கத்தைப் பெறுங்கள்!

தொடங்குவது எளிது — சிறிதாக்க வரைபடத்தைப் பார்க்க கிள்ளுங்கள்! நண்பர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்புகிறீர்களா அல்லது அரவமற்ற முறையில் உங்களுடனே வைத்துக் கொள்வதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

உங்கள் நண்பர்கள் அவர்களின் இருப்பிடத்தை உங்களுடன் பகிர்ந்தால், அவர்களின் Actionmoji வரைபடத்தில் தோன்றும். Snapchat ஐத் திறக்கும்போது மட்டுமே Actionmojis புதுப்பிக்கப்படுகின்றன.

எங்களைப் போல் புதிய வரைபடத்தை நீங்களும் அனுபவிப்பீர்கள் என நம்புகிறோம்!

செய்திகளுக்குத் திரும்பு