25 ஏப்ரல், 2018
25 ஏப்ரல், 2018

Snappable-களை அறிமுகப்படுத்துகிறோம்

இன்று, நாங்கள் Snappable-களை அறிமுகப்படுத்துகிறோம் — உங்கள் நண்பர்களுடன் இணைப்பு நிஜமாக்கம் கேம்களை விளையாடுவதற்கான புதிய லென்ஸஸ்! நீங்கள் தொடுதல், அசைவு மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்தி Snappable-களைக் கட்டுப்படுத்தலாம்.

இன்று, உங்கள் நண்பர்களுடன் ஆக்மெண்டட் ரியாலிட்டி கேம்களை விளையாடுவதற்கான புதிய லென்ஸஸ் Snappables-ஐ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்! தொடுகை, சலனம், முகபாவனைகளைப் பயன்படுத்தி Snappables ஐக் கட்டுப்படுத்தலாம்.

லென்ஸஸ் இருக்கும் இடத்திலேயே Snappables உம் இருக்கின்றன. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்திற்குத் தயாராகுங்கள்! பின்னர் சேர்ந்து ஆட உங்கள் நண்பர்களையும் அழையுங்கள். சில Snappables இல் உங்கள் அதிகப் புள்ளிகளை வெல்ல நண்பர்களுக்குச் சவால் விடலாம், மற்றவற்றில் பல்வீரர் ஆட்டங்களுக்கு நண்பர்களை அழைக்கலாம்!

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து — ஏலியன்களுடன் சண்டையிடுங்கள், ராக் பேண்டைத் தொடங்குங்கள், கூடைப்பந்து விளையாடுங்கள், மற்றும் பல. ஒவ்வொரு வாரமும் புதிய Snappables வெளியிடப்படும்!

ஹேப்பி ஸ்‌னாப்பிங்!

செய்திகளுக்குத் திரும்பு