24 செப்டம்பர், 2018
24 செப்டம்பர், 2018

Introducing Visual Search

Beginning this week, we're testing a new way to search for products on Amazon right from the Snapchat camera. We'll be rolling it out slowly, but we wanted to announce it to everyone at the same time.

Snapchat கேமராவிலிருந்து Amazon இல் தயாரிப்புகளைத் தேடுவதற்கான புதிய வழியை இந்த வாரம் முதல் சோதிக்கிறோம். படிப்படியாக அதனை வெளியிடுவோம், எனினும் இதனை அனைவருக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்க விரும்பினோம்.

பயன்படுத்த எளிதானது. தயாரிப்புப் பொருளை அல்லது பார்கோடை நோக்கி உங்கள் Snapchat கேமராவை வைத்து, தொடங்குவதற்கு கேமராத் திரையை அழுத்திப் பிடியுங்கள்.

பொருளோ பார்கோடோ கண்டறியப்பட்டால், திரையில் ஒரு Amazon அட்டை தோன்றும், Amazon இல் கிடைக்கும் அந்தத் தயாரிப்பிற்கான அல்லது ஒத்த தயாரிப்புகளுக்கான இணைப்பு மேலே வரும். Amazon செயலி (உங்கள் தொலைபேசியில் நிறுவியிருந்தால்) அல்லது Amazon.com க்குச் செல்ல உங்கள் தேர்வைத் தட்டுங்கள், அங்கு நீங்கள் வாங்கலாம் அல்லது தொடர்ந்து உலாவலாம்.

தொடர்பு கொள்வதற்கான விரைவான வழியாக Snapchat எப்போதும் இருந்து வந்துள்ளது, இப்போது ஷாப் செய்வதற்கும் விரைவான வழியாகிறது!

ஹேப்பி ஸ்‌னாப்பிங்!

Back To News