06 ஜூன், 2020
06 ஜூன், 2020

முகமில்லா சில்லா

எங்களின் சமீபத்திய iOS புதுப்பிப்பான v5.0 Banquo-வில், எங்களின் சின்னத்திற்கு முகபாவனை இல்லை என்பதை உங்களில் பலர் கவனித்திருப்பீர்கள். நாங்கள் முகத்தை மறந்துவிட்டோம் என்பதற்காக அல்ல - ஏனென்றால் நீங்கள் தான் Snapchat-இன் முகம்.

Snapchat க்கு ஒற்றை முகம் என எதுவுமில்லை. நாம் எப்படி உணர்கிறோம், எங்குள்ளோம், என்ன செய்கிறோம் என்பன Snapchat சமூகத்திலுள்ள மில்லியன் கணக்கான நம்மவர்களால் ஒவ்வொரு நாளும் பகிரப்பட்டு வருகின்றன. அது சிலநேரங்களில் மகிழ்ச்சியானதாகவோ வேடிக்கையானதாகவோ, சிலநேரங்களில் கவலையானதாகவோ சலிப்பானதாகவோ உள்ளது ஆனால் அதில் மிக முக்கியமான விடயம் - அத்தருணத்தில் நாம் யாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கிறோம்.

எங்கள் சமீபத்திய iOS புதுப்பிப்பான v5.0 Banquo இல் எங்கள் மாஸ்காட் முக பாவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை உங்களில் பலர் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம் நாங்கள் முகத்தை மறந்துவிட்டோம் என்பதல்ல - Snapchat-இன் முகமே நீங்கள் தான் என்பதாகும்

Silly grin ஐ விட்டுவிட்டதன் பொருள் என்னவெனில் எங்கள் மாஸ்காட் எல்லா வகையான வேடிக்கையான உணர்ச்சிகளையும் ஆளுமைகளையும் பெறுகிறது - இது எங்கள் சமூகத்தின் உறுப்பினர்களால் பகிரப்படும் பலதரப்பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பாகும்.

செய்திகளுக்குத் திரும்பு