
எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்தல்
இன்று எங்களின் ஸ்னாப்கேஷ் அறிமுகத்தின் ஒரு பகுதியாக, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்து வலுப்படுத்தியுள்ளோம். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு சேகரிப்போம், பயன்படுத்துவோம் மற்றும் பகிர்வோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இன்றைய Snapcash அறிமுகத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்களது தனியுரிமை கொள்கையைப் புதுப்பித்து வலிமைப்படுத்தியுள்ளோம். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் உங்கள் தகவல்களை எப்படிச் சேகரிப்போம், பயன்படுத்துவோம், பகிர்வோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நீங்கள் Snapchat இன் சமீபத்திய வெளியீட்டைத் திறக்கும் போது, (எங்கள் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டு விதிமுறைகளுடன்) புதிய கொள்கைக்கான இணைப்பினைக் காண்பீர்கள். Snapcash இற்காக நாங்கள் செய்த மாற்றங்களுடன் கூடுதலாக, பிற வழிகளிலும் இக்கொள்கையை மேம்படுத்தியுள்ளோம். தனியுரிமை கொள்கையைப் படிக்குமாறு உங்களை எப்போதும் போல வலியுறுத்துகிறோம். நீங்கள் அவ்வாறு படிக்கும்போது, நாங்கள் சட்டரீதியான சொற்களை நீக்கி எங்கள் கொள்கையை எளிமையாகவும் நேரடியாகவும் வாசிக்க எளிதானதாகவும் அமைத்திருப்பதைக் காணலாம்.