17 செப்டம்பர், 2024
17 செப்டம்பர், 2024

SPS 2024 | உரையாடலைத் தொடங்க புதிய AI மற்றும் அரட்டை அம்சங்கள்

நாம் படங்களை உருவாக்கும் விதம் மற்றும் உலகத்தைப் பற்றி அறிந்து, கொள்வது மற்றும் நம் நண்பர்களுடன் தொடர்புகொள்வதற்கான வழியை AI மாற்றியுள்ளது. இன்று உரையாடல்களைத் தொடங்குவதற்க்கும் சிறந்த புகப்படங்களை உருவாக்குவதற்க்கும் புதிய விஷயங்களைக் கண்டறிவதற்கும் நாங்கள் புதிய AI செயல்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

புதிய AI லென்ஸ்கள்

9 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய ஆக்மேன்டெட் ரீயலிட்டி தொழில்நுட்பமானது நாம் நம்மை பார்வையில் வெளிப்படுத்தும் விதத்தை மாற்றியது. . சென்ற ஆண்டு AI மூலம் இன்னும் சிறந்த லென்ஸ்களை உருவாக்கி Snapchat பயனர்கள் மீண்டும் தங்களை வெளிப்படுத்தும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இன்று முதல் Snapchat பயனர்கள் எங்களின் புதிய AI லென்ஸை பயன்படுத்தி அவர்கள் எதிர்காலத்தில் எந்தத் தோற்றத்தில் இருப்பார்கள் என்று பார்க்க முடியும்.

இன்னும் அதிக AI நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

AI ஐ மெமொரீஸ்க்கு நாங்கள் கொண்டு வருகிறோம்! கேமராவிலிருந்து மேல் நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் Snapchat பயனர்கள் நினைவகங்களை முழு திரையில் பார்க்கலாம் மேலும் அவர்களுக்கு பிடித்த படத்தொகுப்புகள் மற்றும் வீடியோ மேஷ் அப்களை பார்க்கலாம். இப்போது Snapchat + சந்தாதாரர்களுக்கு AI ஒரு தனிப்பட்ட படைப்பாற்றல் இயக்குனராகவும் நினைவுகளில் தலைப்புகள் மற்றும் லென்ஸ்களைச் சேர்த்து புதிய ஸ்பின் மூலம் அவர்களுக்கு வழங்கும். சந்தாதாரர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்கு புதிய AI Snap களையும் பார்ப்பார்கள். 

இந்த AI Snaps ஆனது என் செல்ஃபி எனப்படும் புதிய அம்சத்தை சாந்த்துள்ளது அது Snapchat பயனர்களின் Snap AI அடையாளத்தை உருவாக்க மற்றும் நிர்வகிக்க அனுமதிக்கிறது. சில செல்ஃபிகளை பதிவேற்றிய பிறகு, Snapchat பயனர்கள் AI-உருவாக்கிய படங்களில் தன்னையோ அல்லது தேர்வுசெய்த நண்பர்களுடனோ Snap களில் பார்க்க முடியும்.

மை AI உடன் சிக்கலுக்கு தீர்வு

இப்போது Snaps மூலம் சிக்கலை தீர்ப்பதில் மை AI இன்னும் சிறப்பாக உள்ளது! எனது AI இப்போது பார்க்கிங் அடையாளங்களின் புகைப்படங்களை விளக்கலாம், மெனுக்களை வேறு மொழியில் மொழிபெயர்க்கலாம் அல்லது தனித்துவமான தாவரங்களை அடையாளம் காண உதவலாம். 

தொடர்ந்து இணைந்திருக்கவும் உங்கள் நடையை வெளிப்படுத்தவும் உதவும் கூடுதல் தகவல்தொடர்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிறோம். 

தொலைவிலிருந்து தொடர்ந்து இணைந்திருங்கள்

உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் இணைவதை எளிதாக்குவதற்காக உள்ளூர் நேர மண்டலங்களை நாங்கள் சாட்டில் காண்பிக்கிறோம், மேலும் HD வீடியோ அழைப்புகளை மேம்படுத்தி, மற்றும் Snap Mail என்கிற அம்சத்தில் ஒரு நண்பர் பதிலளிக்காத பட்சத்தில் ஒரு Snap செய்தியை விட்டுச் செல்ல உங்களை அனுமதிக்கும், மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்க உதவும்.

உங்கள் முறையை காட்சிப்படுத்துங்கள்

பிட்மோஜிக்கான புதிய பாகங்கள், உங்கள் டிஜிட்டல் கார்ட்டூன் மினி-மீ, உங்கள் பொருத்தத்தை தனிப்பயனாக்க உதவும். இன்று அறிமுகப்படுத்தப்படும் புதிய Snap-yellow க்ராக்ஸை பாருங்கள் மேலும் பிராடா மற்றும் மியு மியு உடன் வரவிருக்கும் எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு பைக்காக விளையாட தயாராக இருங்கள்.

ஹேப்பி ஸ்னாபிங்!

செய்திகளுக்குத் திரும்புக