இன்று நாங்கள் ஐந்தாவது தலைமுறை கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறோம், எங்களின் புதிய வெளிப்படையான தனித்த கண்ணாடிகள் ஆகும் இதனால் முற்றிலும் புதிய வழிகளில் நீங்கள் லென்ஸ்களைப் பயன்படுத்தவும் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உலகத்தை அனுபவிக்கவும் உதவும். இந்தக் கண்ணாடிகள் Snap OS, மூலம் இயக்கப்படுகிறது, இது நமது புதிய மற்றும் முன்னோடியாக இருக்கும் ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் ஆகும், இது மக்கள் இயல்பாக உல்கத்துடன் தொடர்பு கொள்வதை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கண்ணாடிகள் டெவலப்பர் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் கண்ணாடிகள் கிடைக்கின்றன.
உங்கள் மொபைல் சாதனத்தில் கண்ணாடிகளும் தடையின்றி வேலை செய்யும். புதிய கண்ணாடிகள் பயன்பாட்டின் மூலம், லென்ஸ்கள் கொண்ட தனிப்பயன் கேம் கன்ட்ரோலராக உங்கள் மொபைலைப் பயன்படுத்தலாம், இதனால் ஸ்பெக்டேடர் பயன்முறையை தொடரலாம், இதன் மூலம் கண்ணாடிகள் இல்லாத நண்பர்களும் பின் தொடரலாம்
பிரமிக்க வைக்கும் மென்பொருளுக்கான கட்டிங் எட்ஜ் வன்பொருள்
கண்ணாடிகள் என்பது திரைகளின் எல்லைகளை உடைத்து, மக்களை நிஜ உலகில் ஒன்றாக கொண்டுவருவதற்கான ஹார்ட்வேரை அறிமுகப்படுத்தும் பத்தாண்டுகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் விளைவாகும். கண்ணாடிகள் AR கண்ணாடிகளில் அற்புதமான தொழில்நுட்பத்தை பேக் செய்கின்றன, அவை பொதுவான VR ஹெட்செட்டின் எடையில் பாதியே இருக்கின்றன, அதாவது 226 கிராம்கள். அவைகளில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அது Snap Spatial எஞ்சினை இயக்கி மற்றும் தடையற்ற ஹாண்ட் ட்ராக்கிங்கை செயல்படுத்துகின்றன.
ஆப்டிகல் எஞ்சின் இங்கு Snap-இல் அடிப்படையில் இருந்து வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் வெளிப்படையான AR காட்சியை செயல்படுத்த எங்கள் தனியுரிம தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
கண்ணாடிகளில் உள்ள சிறிய மிகவும் திறன் கொண்ட திரவ கிரிஸ்டல் சிலிக்கான் (LCoS) மைக்ரோ ப்ரொஜெக்டர்கள் தெளிவான கூர்மையான படங்களை உருவாக்குகின்றன.
எங்களது waveguides LCoS புரொஜக்டர் உருவாக்கிய படங்களை நீண்ட அளவுத் திருத்தங்கள் அல்லது தனிபயன் பொருத்தங்களின் தேவை இல்லாமல் பார்ப்பதை சாத்தியமாக்குகிறது. ஒவ்வொரு மேம்பட்ட waveguide--இலும் பில்லியன் கணக்கான நானோ கட்டமைப்புக்கள் உள்ளன, அவை Snap OS-உடன் நிஜ உலகை இணைக்க உங்கள் பார்வை புலத்திற்குள் ஒளியை நகர்த்துகின்றன.
ஆப்டிகல் எஞ்சின் ஒரு டிகிரிக்கு 37 பிக்ஸல் ரெசல்யூஷனுடன் 46 டிகிரி மூலைவிட்ட காட்சிப் புலத்தை வழங்குகிறது – வெறும் 10 அடி தூரத்தில் உள்ள 100 இன்ச் டிஸ்பிளேவைப் போலவே. Spectacles உங்கள் சுற்றுச்சூழலின் ஒளியின் அடிப்படையில் தானாகவே மென்னிறமாகும், எனவே காட்சிகள் நேரடி சூரிய ஒளியில் கூட காட்சிகள் உள்ளே அல்லது வெளியே துடிப்பாக இருக்கும்.
Spectacles எங்கள் இரட்டை system-on-a-chip கட்டமைப்பால் இயக்கப்படுகின்றன. Qualcomm-இலிருந்து இரண்டு Snapdragon செயலிகளுடன் இந்த வடிவமைப்பு இரண்டு செயலிகளிலும் கணக்கீட்டு பணிச்சூமையைப் பிரிக்கின்றன. எங்களது வடிவமைப்புக்கலை அதிக மூழ்கடிக்கும் அனுபவங்களை செயல்படுத்தும் அதே வேளையில் மின்சார நுகர்வைக் குறைத்து வெப்ப வெளியேற்றத்தை மேம்படுத்த டைட்டானியம் வாயு சேம்பர்களுடன் வேலை செய்கிறது. Spectacles 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியான தனித்த இயக்க நேரத்தை வழங்குகிறது.
Snap OS: இயல்பான ஊடாட்டுதல்கள் மீது கட்டமைக்கப்பட்ட ஆக்கபூர்வமான இயக்க முறைமை
Snap OS உள்ளுணர்வால் அறியப்பட்ட இடைமுகம் மற்றும் உலக்குடன் மக்கள் இயல்பாக எப்படி தொடர்புகொள்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் திறன்கள் மூலம் Spectacles-ஐ உயிர்ப்பிக்கிறது. நீங்கள் எளிதாக உங்கள் கைகள் மற்றும் குரல் மூலம் Snap OS-ஐ நேவிகேட் செய்யலாம் – பிரதான மெனு எப்போதும் உங்கள் அணுகலுக்கு கிடைக்கிறது.
Snap Spatial எஞ்சின் உங்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்கிறது, எனவே லென்ஸஸ் மூன்று பரிமாணங்களில் யதார்த்தமாகத் தோன்றும். வியக்கவைக்கும் 13 மில்லி வினாடிகள் மோஷன் டு ஃபோட்டான் லேட்டன்சி லென்ஸஸை மிகத் துல்லியமாக உருவாக்கி அவற்றை இயல்பாக உங்கள் சுற்றுசூழலுடன் ஒன்றினைக்கிறது.
லென்ஸ்கள் பகிர்வதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. Snap OS டெவலப்பர்களுக்கு நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு பகிரப்பட்ட அனுபவங்களை ஒன்றாக இணைந்து உருவாக்குவதை எளிதாக்குகிறது.
டெவலப்பர்களுக்கு ஆதரவு அளிக்கும் எங்கள் அர்ப்பணிப்பு + புதிய மற்றும் மேம்பட்ட கருவிகள்
நாங்கள் உலகிலேயே டெவலப்பர்களுக்கு மிகவும் நட்பான தளமாக இருக்க விரும்புகிறோம் மற்றும் டெவளப்பார்கள் அற்புதமான லென்ஸசை உருவாக்குவதில் முதலீடு செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறோம்.
முதலில், நாங்கள் டெவலப்பர் வரி இல்லாத Spectacles ஐ அறிமுகப்படுத்துகிறோம் மற்றும் லென்ஸசை உருவாக்க மற்றும் பகிர்வதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துகிறோம்.
நாங்கள் லென்ஸ்களை உருவாக்கி வெளியிடும் முழுமையான அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம். சிக்கலான தொகுக்கும் செயல்பாட்டுக்குப் பதிலாக, புதிதாக மீண்டும் உருவாக்கப்பட்ட லென்ஸஸ் ஸ்டுடியோ 5.0 டெவலப்பர்கள் தங்கள் செயல்திட்டத்தை Spectacles க்கு விரைவாக நகர்த்த உதவுகிறது. எங்கள் புதிய Spectacles ஊடாடும் தொகுப்பு மூலம் உங்கள் சொந்த ஊடாடும் அமைப்பை புதிதாக உருவாக்க வேண்டிய தொந்தரவு இல்லாமல் நீங்கள் உள்ளுணர்வால் அறியப்பட்ட லென்ஸசை உருவாக்கலாம்.
லென்ஸஸ் ஸ்டுடியோ 5.0 இன் நவீன அடித்தளம் TypeScript, JavaScript மற்றும் மேம்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு கருவிகளுடன் இன்னும் சிக்கலான, வலுவான லென்ஸ்களை ஆதரிக்கிறது. கூடுதலாக, SnapML டெவலப்பர்களுக்கு பொருட்களை அடையாளம் காண, தடம்காண மற்றும் மேம்படுத்துவதற்கு லென்ஸசில் தனிப்பயன் ML மாதிரிகளை நேரடியாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
OpenAI உடனான புதிய கூட்டாண்மையுடன் கிளவுட்-ஹோஸ்ட் செய்யும் மல்டிமோடல் AI மாதிரிகளின் சக்தியை Spectacles க்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விரைவில், இது நீங்கள் பார்ப்பது, கூறுவது அல்லது கேட்பது குறித்த அதிக சூழலை வழங்க டெவலர்ப்பர்கள் தங்கள் Spectacles அனுபவங்களில் புதிய மாதிரிகளை கொண்டுவர உதவும்.
ஒரு வருட அர்ப்பணிப்புடன் மாதத்திற்கு $99-க்கு அமெரிக்காவில் Spectacles டெவலப்பர் நிகழ்ச்சியில் சேரவும் சந்தாவனது Spectacles க்கு அணுகலை வழங்கி டெவலப்பர்கள் தங்கள் செயல்திட்டங்களை உயிர்ப்பிக்க உதவும் Snap ஆதரவை உள்ளடக்கும்.
கூட்டாளர்களுடன் இணைந்து கண்டுபிடித்தல்
AR டெவலப்பர்கள் மற்றும் அணிகள் ஏற்கனவே லென்ஸஸ் ஸ்டுடியோ மற்றும் Snap OS-ஐ பயன்படுத்தி பின்வருவன உள்ளிட்ட Spectacles க்கான புதிய லென்ஸ்களை உருவாக்குகிறார்கள்:
இன்று, LEGO Group உங்கள் கைகள் மற்றும் குரலால் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட ஊடாடும் AR விளையாட்டான BRICKTACULAR-ஐ அறிமுகம் செய்கிறது. நீங்கள் குறிப்பிட்ட LEGO ® தொகுப்புகளை இலவசமாக கட்டமைத்தாலும் அல்லது சமாளித்தாலும், இந்த அனுபவம் உங்களுக்கு நீங்களே சவால் விடுத்து எவ்வளவு வேகமாக நீங்கள் கட்டமைக்க முடியும் என்பதற்கான முடிவற்ற சாத்தியங்களை திறக்கிறது.
ILM Immersive, Lucasfilm’s விருது வென்ற ஊடாடும் ஸ்டுடியோ, ஸ்டார் வார்ஸ் கேலக்சியுடன் உங்களையும் உங்கள் நண்பர்களையும் இணைக்கும் புதிய அனுபவங்களை உருவாக்கி வருகிறது.
Peridot மற்றும் Scaniverse. உள்ளிட்ட சில Niantic இன் சில விருப்பமான அனுபவங்களை Spectacles இல் விரைவில் கொண்டுவர நாங்கள் அவர்களுடன் கூட்டு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Wabisabi விளையாட்டுகளுக்கு நன்றி, இப்போது நீங்கள் முற்றிலும் புதிய வழியில் capture the flag-ஐ விளையாட முடியும்.
உங்களுடன் ஒன்றிணைந்து எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் காத்திருக்கிறோம்.
www.spectacles.com/lens-studio-க்கு வருகைபுரிவதன் மூலம் இன்றே Spectacles டெவலப்பர் நிகழ்ச்சியில் சேரவும்

Peridot மற்றும் Scaniverse. உள்ளிட்ட சில Niantic இன் சில விருப்பமான அனுபவங்களை Spectacles இல் கொண்டுவர நாங்கள் அவர்களுடன் கூட்டு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.