750 மில்லியின் மற்றும் அதற்கு மேலும் அதிகரிக்கிறது!

750 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் மைல்கல்லை அடைந்துவிட்டோம் என்பதை இன்று அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்!
ஒரு முழு தலைமுறையினர் மற்றும் அதற்கு அதிகாமானோரில், Snapchat நண்பர்கள், குடும்பம் மற்றும் உலகத்துடனான உறவுகளை மேம்படுத்துகிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தும் போது தாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மற்றவர்களுடன் இணைந்துள்ளது போலவும் தோன்றுவதாகவும் Snapchat பயனர்கள் எங்களிடம் கூறுகிறார்கள்.
750 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் மைல்கல்லை அடைந்துவிட்டோம் என்பதை இன்று அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்!
பிரபலமாகவும் சரியானவராகவும் தோன்றும் அழுத்தம் இல்லாமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புக்கொள்வதற்கு ஒரு வழியாக Snapchat-ஐ ஒரு மாற்று சமூக ஊடகமாக நாங்கள் கட்டமைத்துள்ளோம். கட்புலத் தொடர்பாடலில் இருந்து இணைப்பு நிஜமாக்கம் வரை, Snap வரைபடம், கதைகள், ஸ்பாட்லைட் மற்றும் எங்களின் பல சேவைகளை எங்களது பேரார்வமிக்க உலகளாவிய சமூகம் பயன்படுத்தும் அனைத்து வழிகளையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
எங்களுடன் Snap செய்வதற்கு நன்றி.
செய்திகளுக்குத் திரும்புக