Introducing App Stories

Today, we're launching a new developer product which brings one of Snapchat’s most popular features into other apps: App Stories. App Stories let developers easily add Stories to their app to help build a content ecosystem, drive engagement on their platform, and tap into one of the most-used cameras in the world.

இன்று நாங்கள் ஒரு புதிய வடிவமைப்பாளர் தயாரிப்பை அறிமுகம் செய்கிறோம். இது Snapchat-இன் ஒரு மிகப் பிரபலாமான அம்சத்தை மற்ற செயலிகளுக்கு எடுத்து வருகிறது: App Stories
மக்கள் தங்களை வெளிப்படுத்த ஒரு கேன்வாசை வழங்கி கதைகள் முன்னணி கைப்பேசி வடிவமாகிவிட்டன உள்ளடக்க சூழல் அமைப்பை உருவாக்க, அவர்களின் தளத்தில் ஈடுபாட்டை உண்டாக்க, மற்றும் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் கேமராக்களில் ஒன்றை சரியாகப் பயன்படுத்த உதவ செயலி கதைகள் வடிவமைப்பாளர்களை தங்கள் செயலிகளில் கதைகளைச் சேர்க்க உதவுகின்றன.
ஒவ்வொரு நாளும் Snapchat கேமராவைத் திறக்கும் 218MM நபர்களைப் பயன்படுத்தி செயலி கதைகள் மூலம், வடிவமைப்பாளர்கள் எங்கள் தொழில்நுட்பத்தையும் சமூகத்தையும் தங்கள் தளங்களில் ஈடுபடுத்துவது எளிதானது,
Snapchat பயனர்களைப் பொறுத்தவரை, அவர்களின் Triller தகவல் பக்கத்தில் தங்கள் வீட்டுப் பணியின் Snap களைப் பகிர்வது அல்லது அவர்கள் Snapchat-இல் நண்பரல்லாதவருடன் Snap களைப் பகிர்வது.அதாவது Hily இல் ஒரு டேட்டிங் தகவல்பக்கத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பது போன்றவற்றை செய்வது எளிது மற்றும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் பல கூட்டாளர்களுடன் கூட்டு வைக்கத் தொடங்குகிறோம்:
  • Triller - Triller சமூகத்திற்கு சமூகம் இப்போது தங்களுக்குப் பிடித்த கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து விறுவிறுப்பான Snapchat கதைகளுக்கான அணுகலைப் பெறும்.
  • Squad - இவர்களின் பயனர்கள் ஒன்றாக அழைப்பில் இருக்கும்போது Snapchat கதைகளை இணைந்து பார்க்கலாம். Squad இல் பொது அறைகள் இருப்பதால், ஒருங்கிணைப்பு பயனர்களை ஒருவர் மற்றொருவரின் விவரப்பக்கத்தில் கதைகளைப் பார்க்க அனுமதிக்கிறது - ஒருவருக்கு மற்றொருவரின் வாழ்க்கையைப் பற்றிய மேலோட்டைத்தை வழங்குகிறது..
  • Hily - செயலி கதைகள் Hily ஐ Snapchat உடன் இணைக்கும் ஒவ்வொரு பயனரின் விவரப்பக்கத்திலும் ஒரு பட்டியில் தோன்றும். Snapchat லென்ஸஸ்மற்றும் வடிகட்டிகளுடன், செயலியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றான Hily கதைகளுக்கு செயலிகதைகள் சிறந்த சேர்க்கையாக இருக்கும்.
  • Octi - இப்போது Snapchat பயனர்கள் தங்கள் Octi AR விவரப்பக்கங்களில் தனிப்பயன் கதைகளை நேரடியாக பதிவிட. Snapchat பயனர்கள் ஒரு புதிய "My Octi Story" விருப்பத்திற்கு ஒரு Snap ஐ அனுப்புகிறார்கள், இது Snapchat செயலியில் கிடைக்கிறது. கதை பின்னர் தானாகவே அவர்களின் Octi AR belt இல் ஒரு டைலாகத் தோன்றும், இது அவர்களின் Octi AR belt உள்ள அனைவருக்கும் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும்.
செயலி கதைகள் Snap கிட்டின் ஒரு பகுதியாகும், Snap கிட் என்பது எங்கள் தொகுப்பில் உள்ள மூன்றாம் நபர்கள் Snapchat உடன் ஒருங்கிணைப்பைக் கட்டமைக்க உதவும் வடிவமைப்பாளர் கருவியாகும் எல்லா Snap தயாரிப்புகளையும் போலவே, செயலி கதைகளும் தனியுரிமையை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன: Snap புள்ளிவிவரத் தகவல்களை அல்லது நண்பர்களின் பட்டியல்களை மூன்றாம் நபர் வடிவமைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாது.
Back To News