Introducing Cameos

From Lenses to Bitmoji and everywhere in between, we’re always working on fun new ways to express yourself in the moment. We’re launching another feature to help bring your conversations to life: Cameos!
லென்ஸஸ் முதல் Bitmoji வரை இடையிலுள்ள அனைத்து அம்சங்களிலும், ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் உங்களை வெளிப்படுத்துவதற்கான வேடிக்கையான புதிய வழிகளை உருவாக்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். உங்கள் உரையாடல்களுக்கு உயிர்ப்பூட்டும் மற்றொரு அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறோம்: Cameos!
Cameos உங்கள் சொந்த லூப்பிங் வீடியோக்களின் நட்சத்திரமாக உங்களை மாற்றுகிறது, இவற்றை நீங்கள் அரட்டையில் நண்பர்களுக்கு அனுப்பலாம். நீங்கள் உற்சாகமாக இருந்தாலும், களைப்பாக இருந்தாலும், ஹாய் சொல்ல விரும்பினாலும், அக்கணத்துக்குப் பொருத்தமான Cameoவைக் கண்டறியலாம். குறிப்பிட்ட Cameos கான தலைப்புகளைத் தனிப்பயனாக்கி அவற்றை உங்களுடையதாக்கலாம்!
அரட்டையில் உங்கள் ஸ்டிக்கர்களுக்கு அருகில் Cameos ஐக் கண்டறிந்து, அவற்றை அனுப்பலாம். அவை வரும் வாரங்களில் iOS, Android இல் அறிமுகமாகின்றன, 150 க்கும் அதிகமான Cameos ஐத் தேர்ந்தெடுக்கலாம், இன்னும் பல வரவிருக்கின்றன.
தொடங்குவதற்கு, உங்களுடைய அரட்டை ஸ்டிக்கர் பட்டையிலுள்ள Cameos பொத்தானைத் தட்டுங்கள், செல்ஃபி எடுங்கள், நீங்கள் செல்ல விரும்பும் காட்சியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரும் அவருடைய Cameos ஐ அமைத்திருந்தால், நீங்கள் இருநபர் Cameos இல் ஒன்றாக நடிக்கலாம்!
வாருங்கள் - உங்கள் Cameo ஐ உருவாக்குங்கள்.
Back To News