Introducing Snap Originals

Today, we’re excited to debut Snap Originals — exclusive Shows created by some of the world's greatest storytellers, with new episodes released every day!
இன்று, Snap மூலங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் — ஒவ்வொரு நாளும் புதிய எபிசோடுகளின் வெளியீட்டுடன், உலகின் தலைச் சிறந்த கதைசொல்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான நிகழ்ச்சிகள்!
எங்கள் ஸ்னாப் மூலங்களின் முதல் ஸ்லேட்டில் உள்ளடக்கப்பட்டவை : கோ-எட் ;டூப்லஸ் பிரதர்ஸ் -இன் ஒரு புதிய நகைச்சுவை; கிளாஸ் ஆப் லைஸ்; எண்ட்லெஸ் சம்மர்- ரிவர்டேலின் பின்னால் உள்ள ஒருவரது மனதில் இருக்கும் மர்ம திரில்லர்; மற்றும் கீப்பிங் அப் வித் தி கர்தாசியன்ஸ்-இன் படைப்பாளிகளான  புமின்/முர்ரேயின் லாகுனா கடற்கரையில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களைத் தொடர்ந்து ஒரு ஆவணப்படம்
ஸ்னாப் மூலங்களில் புதிய நிகழ்ச்சி போர்ட்டல்களும் இடம்பெற்றிருக்கும், ஒரு நிகழ்ச்சியின் காட்சியை நீங்களே அனுபவிக்கும் வகையில் ஸ்வைப் செய்து உள்ளே செல்ல உங்களை அனுமதிக்கிறது. ஸ்னாப் மூலங்கள் உங்கள் நண்பர்களுடன் நிகழ்ச்சி அனுபத்தை பகிர்ந்துகொள்ள லென்ஸ்கள், பில்டர்கள் மற்றும் பிற வேடிக்கையான வழிகளையும் கொண்டிருக்கும்.
ஸ்னாப் மூலங்கள் இப்போது பார்பதற்கு தயாராக உள்ளன — டிஸ்கவர் பக்கதிற்குச் செல்லவும் அல்லது Snapchat டில் நிகழ்ச்சியைத் தேடவும்!
Back To News