19 செப்டம்பர், 2023
19 செப்டம்பர், 2023

உலகளாவிய AR டெவலப்பர்களுக்கான லென்ஸ் விழாவை Snap தொகுத்து வழங்கவிருக்கிறது

நவம் 9 2023 அன்று நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படப்போகும் நிகழ்வானது, Snap இன் வருடாந்திர இணைப்பு நிஜமாக்கத் தொழில்நுட்பத்தின் கொண்டாட்டத்திற்காக படைப்பாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் கூட்டாளர்களை ஒன்றிணைக்கும்

Snap இன் ஆறாவது வருடாந்திர லென்ஸ் விழா நவம்பர் 9, 2023 அன்று நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று இன்று அறிவிக்கிறோம். அறிவிப்புகள், மெய்நிகர் அமர்வுகள், நெட்வொர்க்கிங் மற்றும் பலவற்றிற்கு எங்களுடன் சேர டெவலப்பர்கள், கூட்டாளர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒரு நாள் எங்களுடன் இணையுமாறு அழைக்கிறோம். பதிவு இப்போது ar.snap.com/lens-fest. இல் திறக்கப்பட்டுள்ளது. 

வரம்பெல்லைகளை நீட்டிக்கவும், இணைப்பு நிஜமாக்கம் மூலம் என்ன சாத்தியம் என்பதை மறுவரையறை செய்யவும், இவற்றைச் செய்யும்போதே தொழிலைக் கட்டமைக்கவும் எங்களுடன் ஒத்துழைக்கும் தொலைநோக்குப் பார்வையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கனவு காண்பவர்களின் துடிப்பான Snap AR சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

கூடுதலாக, இந்த நிகழ்வின் போது டெவலப்பர்கள் தங்கள் படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக லென்ஸ் விழா விருதுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கிறோம். எங்கள் சமூகத்தைக் கொண்டாடுவதற்கும், Snap AR தளத்திற்கு அடுத்து என்ன வரப்போகிறது என்பதை வெளிப்படுத்துவதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 

செய்திகளுக்குத் திரும்புக