Limitless Snaps

Today we’re making a pretty big change to the way you create and send Snaps. We’re reorganizing the layout of our creative tools, adding a Magic Eraser (you’ll find this under the Scissor tool), and adding a new setting to the timer: infinity!
நீங்கள் Snapகளை உருவாக்கும் அனுப்பும் விதத்தில் இன்று மிகப்பெரிய மாற்றத்தைச் செய்கிறோம். எங்கள் ஆக்கப்பூர்வக் கருவிகளின் தளவமைப்பை மறுசீரமைக்கிறோம், மந்திர அழிப்பானை (கத்தரிக்கோல் கருவியின் கீழ் காணலாம்) சேர்க்கிறோம் அத்துடன் நேரக்கருவியில் புதிய அமைப்பாக இன்ஃபினிட்டியைச் சேர்க்கிறோம்!
Snap ஐ முழுமையாக இரசிக்க முடியாத விரக்தியை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம் – அதை மீண்டும் இயக்கிய பின்னர் கூட – பெறுநர்கள் உங்கள் Snap ஐ அவர்கள் விரும்பும் வரை இரசிக்க அனுமதிக்கும் விருப்பத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். Snap ஐ உங்கள் நண்பர் பார்த்து முடித்து அதை மூடுவதற்குத் தட்டிய பின், அது வழக்கம் போல் நீக்கப்படும்.
வீடியோக்களுக்கான புதிய லூப் கருவியும் உள்ளது எனவே உங்கள் Snap ஒருமுறை இயங்குகிறதா அல்லது உங்கள் நண்பர் அடுத்த Snapக்கு தயாராகும் வரையில் லூப் ஆகிறதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
Snapchat சேவைகளைத் தொடர்ந்து வளர்ப்பதற்கு இந்த மாற்றங்கள் எங்களுக்கு உதவுகின்றன அத்துடன் வேடிக்கையான Snapகளை உருவாக்குவதற்காக இன்னும் அதிக ஆக்கப்பூர்வக் கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கான அடித்தளத்தையும் வழங்குகின்றன!
Back To News