Our Transparency Report

We’re excited to announce our first transparency report, a comprehensive look into the data requests we receive from governments around the world. In this report we detail the number and types of requests each government is making of us.
எங்கள் முதலாவது வெளிப்படைத்தன்மை அறிக்கையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்களிடமிருந்து நாங்கள் பெறும் தரவுக் கோரிக்கைகளைப் பற்றிய ஒரு விரிவான பார்வை ஆகும். இந்த அறிக்கையில் ஒவ்வொரு அரசாங்கங்களும் எங்களுக்கு விடுக்கும் கோரிக்கைகளின் எண்ணிக்கையையும் வகைகளையும் விவரிக்கிறோம்.
Sanp பயனர்களில் பெரும்பான்மையானவர்கள் Snapchat -ஐ வேடிக்கைக்காகப் பயன்படுத்துகையில், சட்ட அமலாக்கத்தால் சட்டவிரோத செயல்பாட்டை விசாரிக்க முடியும் என்பது முக்கியமாகும். சரியான சட்ட கோரிக்கைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பது Snapchat-இல் முக்கிய மதிப்புகள் மற்றும் எங்கள் அமைப்புகளின் பாதுகாப்பை வேண்டுமென்றே பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இந்த அறிக்கையை ஆண்டுதோறும் இருமுறை புதுப்பிப்போம்.
Back To News