See How the Stars and Your Friendships Align with Snapchat Astrology

The stars have aligned! We’re introducing new Astrology features that help you celebrate your relationships, strike up conversations, and bond with your friends in a whole new way -- going far beyond what you see in a daily horoscope.
நட்சத்திரங்கள் பொருந்திவிட்டன! நீங்கள் தினசரி சோதிடத்தில் பார்ப்பவற்றையும் தாண்டி -- உங்கள் உறவுகளைக் கொண்டாடவும், உரையாடல்களைத் தொடங்கவும், உங்கள் நண்பர்களுடன் புத்தம் புதிய வழியில் அன்பிணையவும் உதவும் புதிய சோதிட அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
முதலில், உங்கள் தனிப்பட்ட சோதிட தகவல் பக்கத்தைப் பார்க்க, உங்கள் பிறந்த நேரத்தையும் இடத்தையும் உள்ளிடுங்கள், எங்கள் தெய்வீக சோதிட மூலங்கள் 10 வெவ்வேறு கிரக பரிமாணங்களில் நட்சத்திரங்களால் எழுதப்பட்ட படி உங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்தும்.
அதோடு, நண்பர்களுடன் அனைத்தும் நன்றாக இருக்கும். எனவே அடுத்து, உங்கள் பகிர் சோதிடப் பொருத்தத்தைக் காண உங்கள் நண்பர்களுடனான உங்கள் நட்புத் தகவல் பக்கங்களுக்குச் செல்லுங்கள். ஈர்ப்பு, தீவிரம், இறுக்கம், ஆதரவு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் உங்கள் குணாதிசயங்களும் ஆளுமைகளும் எவ்வாறு சந்திக்கின்றன என்பதை அவை காண்பிக்கும்.
உங்கள் தனிப்பட்ட விளக்கப்படங்களை உங்கள் கேமரா சுருளில் பதிவிறக்குவது, அல்லது உங்கள் கதையில் அல்லது Snapchat இல் உள்ள எவருடன் பகிர்வதும் எளிது.
எனவே, அடுத்த முறை உங்கள் நட்பைப் பற்றிய பதில்களுக்காக நீங்கள் வானத்தைப் பார்க்கும்போது, நீங்கள் தேடும் தகவல்கள் உங்கள் நட்புத் தகவல் பக்கத்தைக் காட்டிலும் அதிக தூரத்தில் இல்லை.
Snapchat சோதிடம் Android மற்றும் iOS பயனர்களுக்கு ஆங்கிலத்தில் உலகளவில் கிடைக்கிறது.
Videoசெய்திகளுக்குத் திரும்புக