Tap to View

Today marks a pretty big change for Snapchat — you no longer have to press and hold the screen to view a Snap or Story — instead, simply Tap to View! This means no more tired thumbs while watching a several-hundred-second Story… and a little getting used to for anyone who has been Snapchatting for a while. We think you’re going to love it!
Snapchat-இல் இன்று ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது — ஒரு Snap அல்லது கதையைப் பார்ப்பதற்கு நீங்கள் இனித் திரையை அழுத்திப் பிடிக்க வேண்டியதில்லை — அதற்குப் பதிலாக, அதைப் பார்ப்பதற்கு வெறுமனே தட்டவும்! அதாவது பல நூறு வினாடிகள் நீண்ட கதையைப் பார்க்கும்போது உங்கள் விரல்கள் சோர்வடையாது… சில காலம் Snapchat பயன்படுத்தியவருக்கும் பழக எளிதானது. நீங்கள் இதை விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்!
நண்பர்களைப் பெறச் சில புதிய வழிகளும் உள்ளன — அருகிலுள்ளவர்களைச் சேர் என்பது உட்பட. இது நீங்கள் அனைவரும் ஒன்றாக நேரத்தைச் செலவிடும் பொது நண்பர்கள் குழுவைச் சேர்ப்பதற்கான விரைவான வழி ஆகும். அனைவரும் அருகிலுள்ளவர்களைச் சேர் என்பதைத் திறந்தால், உங்கள் நண்பர்களின் பட்டியல் திரையில் தோன்றும். சேர்ப்பதற்கு வெறுமனே தட்டவும்.
Snapcode -களும் தீவிர மேம்படுத்தலைப் பெற்றுள்ளது :) உங்கள் Snapcode -இன் மையத்தில் நீங்கள் ஒரு செல்ஃபியைச் சேர்க்கலாம், இதன்மூலம் நீங்கள் Snapchat -இல் நண்பர்களைச் சேர்க்கும்போது அவர்கள் உங்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். வேறொரு செயலியில் Snapcode -ஐப் பார்த்தால், அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ளுங்கள். நண்பர்களைச் சேர் என்பதன் மூலம் ஸ்க்ரீன்ஷாட் செய்யப்பட்ட Snapcode -களை நீங்கள் சேர்க்கலாம்.
இறுதியாக, Snapchat-இன் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் சமீபத்தில் இரண்டாம் நிலை அங்கீகாரத்தை அறிமுகப்படுத்தினோம். நீங்கள் அதைச் செயல்படுத்தியதும், மோசமானவர்கள் உங்கள் கணக்கை ஹேக் செய்வதென்பது அவர்களுக்குக் கடினம் ஆகிவிடும்.
Back To News