13 டிசம்பர், 2022
13 டிசம்பர், 2022

2022 இல் Snapchat உங்களை எவ்வாறு படம் பிடித்தது!

2022 இல் Snapchat உங்களை எப்படி கவர்ந்தது என்பதைத் திரும்பிப் பார்க்கவும், மறுபரிசீலனை செய்யவும் ஆண்டை முடிப்பதற்குமான நேரம் இது. Snap-இல் எங்களுக்கு இது ஒரு பிசியான ஆண்டு. நாங்கள் உலுக்கப்பட்டதாய், பேச்சடங்கிப் போனதாய் உணர்ந்தோம், அழுதோம், எங்களது குழந்தைத்தனத்தை கார்ட்டூன் கிட் மற்றும் கியூட் அனிமேவை எங்களது இந்த ஆண்டிற்கான சிறந்த லென்ஸஸ் மூலம் காட்டினோம்.[ 1]

Snap Inc. உள்ளகத் தரவு மே 01 - நவம்பர் 30, 2022.

எல்லா வகையான போக்குகளும் இருந்தன: முதலில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஆண்டு எங்கள் சமூகம் வால்யூமை அதிகரித்தது! ஒட்டுமொத்த, இசையுடன் கூடிய Snap கதைகள் 3 மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது. Snapகளில் பயன்படுத்தப்படும் சிறந்த பாடல்கள்:

  • வைட்டமின் A இன் "ஹேப்பி பர்த்டே"

  • அகமது ஹெல்மி இன் "எல் ஹராகா தே"

  • லாவின் "லைக் மீ பெட்டர்"

  • ஜஸ்டின் பீபரின் "யம்மி"

  • கிளாஸ் அனிமல்ஸின் "ஹீட் வேவ்ஸ்"

வெறும் இசைமட்டுமல்ல, Snapchat பயனர்கள் தங்களுக்குப் பிடித்த டி‌வி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இந்த ஆண்டு Snapchat கதைகளில் அதிகம் பேசப்பட்ட பிரபலமான திரைபடங்கள்:

  • ஹோட்டல் ட்ரான்சில்வேனியா: டிரான்ஸ்ஃபோர்மேனியா

  • தார்: லவ் அண்ட் தண்டர்

  • மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரு

  • டாக்டர் ஸ்டிரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்

  • ஹோக்கஸ் போகஸ் 2

. . .  மற்றும் இந்த டி‌வி நிகழ்ச்சிகள் அனைவராலும் பேசப்பட்டவை:

  • கோப்ரா கை

  • யூபோரியா

  • லவ் ஐலேண்ட்

  • ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ்

  • ஹவுஸ் ஆஃப் தி டிராகன்

Snap Inc. உள்ளகத் திறவு நவம்பர் 2022 நிலவரப்படி

இறுதியாக, சுற்றுலா முழு மூச்சாக திரும்பி வந்தது. நியூயார்க் நகரத்தில் Snapchat பயனர்கள் சுற்றிப் பார்க்காதபோது அவர்கள் லண்டன் மற்றும் ரோம் போன்ற ஐரோப்பிய நகரங்களை சுற்றிக்கொண்டிருந்தனர், எனவே இந்த ஆண்டின் #1 குறியிடப்பட்ட இடம் விமான நிலையம் என்பதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை[ 2]

Snapகளில் இந்த ஆண்டு Snapchat பயனர்கள் புகைப்படம் எடுத்த சிறந்த இடங்கள்:

  • பிக் பென்

  • செயிண்ட் பால்ஸ் கதீட்ரல்

  • குகன்ஹெய்ம் அருங்காட்சியகம்

  • செயிண்ட் பீட்டர்ஸ் பாசிலிக்கா

  • தி எம்பயர் ஸ்டேட் பில்டிங்

Snap Inc.உள்ளகத் தரவு மே 01 2021 - ஜூன் 22 2022.

இந்த வருடம் சிறப்பான வருடமாக இருந்தது, மேலும் இது கதையின் துவக்கம் மட்டுமே. அதனால்தான் அடுத்த வாரம் தொடங்கி, எங்கள் சமூகத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட வருட இறுதிக் கதைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தகுதிபெறும் Snapchat பயணர்க்ல், கேமராவிலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் தங்களுக்குப் பிடித்த நினைவுகளால் உருவாக்கப்பட்ட தங்களின் வருட இறுதிக் கதையைக் கண்டறிய முடியும்.

மகிழ்ச்சியாக Snap செய்யுங்கள், அடுத்த வருடம் சந்திப்போம்!


[1] Snap Inc. உள்ளகத் தரவு மே 01 - நவம்பர் 30, 2022.

[2] Snap Inc. உள்ளகத் தரவு 2022.

செய்திகளுக்குத் திரும்புக