01 அக்டோபர், 2024
01 அக்டோபர், 2024

புதுப்பிப்பு: நியு மெக்ஸிகோ அட்டர்னி ஜெனரலின் புகார் மீதான அறிக்கை

எடிட்டரின் குறிப்பு: அக்டோபர் 1, 2024, Snap Inc. பின்வரும் அறிக்கையை வெளியிட்டது.

நாங்கள் Snapchat ஐ நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு இடமாக உருவாக்கியுள்ளோம், அதில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளடக்கபட்டுள்ளன, மேலும் நமது சேவையில் அந்நியர்கள் சிறார்களை கண்டுபிடிப்பது கடினமாக்கும் வகையில் வேண்டுமேன்றே வடிவமைப்பு தேர்வுகளைச் செய்துள்ளோம். நாங்கள் எங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கொள்கைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், குறிப்பிட்ட செயல்பாடுகளை கண்டறிந்து தடுக்க உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, சந்தேகத்திற்கிடமான கணக்குகளிலிருந்து நட்பு வேண்டுதல்களை தடுப்பது, காவல் துறையுடன் மற்றும் அரசு அமைப்புகளிடம் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இங்கு நாங்கள் எங்கள் வேலையைப் பற்றி ஆழமான அக்கறை கொண்டுள்ளோம், மேலும் மோசடி செய்பவர்கள் எங்கள் சேவையை தவறாக பயன்படுத்தினால் அது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தனியாக இந்தப் பணியை முன்னெடுத்து செல்ல முடியாது என்பதை நாங்கள் அறிவோம், அதனால் துறைசார் நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து தகவல்களைப் பகிர்ந்து, வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதில் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.

செய்திகளுக்குத் திரும்புக