23 நவம்பர், 2012
23 நவம்பர், 2012

நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

நேற்று எங்களுக்கு ஒரு மிகப்பெரிய நாளாக இருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நன்றி தெரிவிக்கும் விழாக்களைப் பகிர்ந்துகொள்ளவும், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விடுமுறை வாழ்த்துகளை அனுப்பவும் Snapchat-ஐப் பயன்படுத்தினர். நாங்கள் எல்லா வகையான வான்கோழி ஸ்னாப்களையும் அனுப்பினோம் மற்றும் பெற்றோம் - அடுப்பிற்குள் செல்லும் வழியில் சமைக்கப்படாத வான்கோழிகள், வேடிக்கையான வான்கோழி வரைபடங்கள், மற்றும் கிரான்பெர்ரி சாஸில் நனைக்கப்பட்ட சூடான வான்கோழிகள்!

நேற்று எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் தேங்க்ஸ்கிவிங் (நன்றிவிழா) கொண்டாட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தங்கள் வாழ்த்தினைத் தெரிவிக்கவும் Snapchat ஐப் பயன்படுத்தினர். அடுப்பில் வேகவைப்பதற்கு முந்தைய சமைக்கப்படாத வான்கோழி, வேடிக்கையான வான்கோழி ஓவியங்கள், கிரேன்பெர்ரி சாஸ் ஊற்றப்பட்ட ஆவிபறக்கும் சூடான வான்கோழி என எல்லா வகை வான்கோழி snapகளையும் நாங்கள் அனுப்பினோம், பெற்றோம்!

இந்த உற்சாகம் அனைத்தும் ஒரு சில தடங்கல்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு வினாடியும் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான snapகளால் எங்கள் சேவையகங்கள் திணறின.

நாங்கள் தினமும் வழங்க முயற்சிக்கும் வழக்கமான வேகத்துடனும் எளிமையுடனும் உங்களால் snapகளை அனுப்ப இயலவில்லையெனில் அதற்காக மன்னிப்புக் கோருகிறோம், நீங்கள் எங்கள் சேவைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. உங்களுக்காக உற்சாகமூட்டும் விடுமுறைக்கால ஆச்சரியங்கள் வரவிருக்கின்றன!

செய்திகளுக்குத் திரும்பு