நிர்வாகக் குழு

ரெபேக்கா மோரோ
தலைமை கணக்கு அதிகாரி
மிஸ். மோரோ செப்டம்பர் 2019 முதல் நமது தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ஜனவரி 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை மிஸ். மோரோ GoDaddy Inc. நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றினார், அதற்கு முன்பு மார்ச் 2015 முதல் ஜனவரி 2018 வரை நிதித்துறையின் துணைத் தலைவராகவும் தொழில்நுட்பக் கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார். அதற்கு முன்பாக, மிஸ். மோரோ Deloitte & Touche LLP நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார், ஆகஸ்ட் 2013 முதல் மார்ச் 2015 வரை ஆலோசனைச் சேவைகள் பயிற்சித்துறையில் நிர்வாக இயக்குநராகவும், அக்டோபர் 2008 முதல் ஆகஸ்ட் 2013 வரை ஆலோசனைச் சேவைகள் பயிற்சித்துறையில் மூத்த மேலாளராகவும் பணியாற்றினார். மிஸ். மோரோ இடாஹோ பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் கணக்கியலில் B.S. பட்டமும், ஊடா பல்கலைக்கழகத்தின் டேவிட் எக்கிளஸ் வணிகப் பள்ளியல் கணக்கியலில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.
மிஸ். மோரா தலைமை நிதி அதிகாரி டெரக் ஆண்டர்சனுக்குக் கீழ் பணியாற்றுகிறார்.