
Snapchat இல் உங்களுக்குப் பிடித்தவையை கண்டறியவும்
Snap -இன் புதிய பிரச்சாரம் வளர்ந்து வரும் படைப்பாளர் சமூகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது
படைப்பாளர்கள் Snapchat -இன் மையமாவார்கள், எங்களது சமூகம் அவர்களின் உள்ளடக்கத்தை நேசிக்கிறது. உண்மையில், Snapchat இல் ஒவ்வொரு நாளும் படைப்பாளர்கள் மற்றும் அவர்களது ரசிகர்களிடையே சுமார் 15 பில்லியன் கலந்துரையாடல்கள் உள்ளன. 1
எங்கள் தளத்தில் அற்புதமான படைப்பாளர்களை ஆதரிக்க நாங்கள் பணியாற்றும்போது, Snapchat -இல் உள்ளவர்களும் இல்லாதவர்களும் அவர்களுக்குப் பிடித்த உள்ளடக்க படைப்பாளர்களை எங்கு கண்டுபிடிப்பது என்பதை அறியவேண்டும் என்பதை உறுதிசெய்ய விருபுகிறோம்.
அதனால்தான் Snap இன்று படைப்பாளரால் இயக்கப்படும் புதிய "Snpachat -இல் உங்களுக்குப் பிடித்தவர்களை கண்டுபிடிக்கவும்" பிரக்சாரத்தை அறிமுகம் செய்கிறது, அது US முழுவதுமுள்ள பல டிஜிட்டல் சேனல்களில் அறிமுகமாகத் தொடங்கும்.
லோரன் கிரே, சவான்னா டெமெர்ஸ், மேட் ஃப்ரெண்ட், அவனி கிரெக் மற்றும் ஹாரி ஜோவ்சி போன்ற சில மிகப் பிரபலமான படைப்பாளர்கள் இடம்பெற்றுள்ள "Snapchat -இல் உங்களுக்குப் பிடித்தவர்களைக் கண்டறியுங்கள்" பிரச்சாரம் Snapchat -இல் படைப்பாளர்கள் நம்பகமான மற்றும் அர்த்தமுள்ள வகைகளில் தங்களது பார்வையாளர்களுடன் எவ்வாறு இணைகிறார்கள் என்பது பற்றிய கண்ணோட்டத்தை வழங்கும். அதைப் பாருங்கள்:
நான் என் ரசிகர்களுடன் அதிக தனிப்பட்ட மட்டத்தில் இணைவதற்கு Snapchat எனக்கு உதவியுள்ளது. நான் பல ஆண்டுகளாக Snapchat -ஐப் பயன்படுத்தி வருகிறேன், மேலும் நான் இப்போதும் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடு இதுதான். இது நான் என் உண்மையான சுயத்தை வெளிப்பத்தும்போது நான் வெகுமதி பெற அனுமதிக்கிறது.
Snapchat உண்மையான சமூகத்தை வளர்க்க சிறந்த மற்றும் எளிதான தளமாக இருந்து வந்துள்ளது, எனவே இந்தப் பிரச்சாரத்தை செய்வதற்கு புத்திசாலித்தனம் தேவைப்படவில்லை. பிற பயன்பாடுகள் அதிகம் தொக்குப்படத் தேவைப்படும் போல் தோன்றுகிறது, ஆனால் Snapchat -இல் எந்தவித அழுத்தமும் இல்லை, என் நண்பர்களுடன் பேசுவது போலவே தோன்றுகிறது. Snapchat -இல் தினமும் இடுகையிடுவது என் பாட்காஸ்ட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது என்பதைப் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் என் உண்மையான சுயத்தை அறிந்துகொள்ள முடியும்.
Snpachat -இல் வெற்றிபெற எங்களது படைப்பாளர்களுக்கு நாங்கள் அனைத்து வழிகளையும் வழங்குகிறோம். 2024-ஆம் ஆண்டு க்யூ3 -இல் சென்ற ஆண்டை விட சுமார் 50% அதிகரித்துள்ள உள்ளடக்கத்தை பதிவிடும் படைப்பாளர் எண்ணிக்கைக்கு படைப்பாளர்களை ஆதரைக்கு எங்களது முயற்சி பங்களித்துள்ளது. 2Snapchat -இல் உள்ளடக்கத்தைப் பார்க்க செலவிடப்படும் நேரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25% அதிகரிக்கிறது மற்றும் 2024 ஆம் ஆண்டும் க்யூ3 -இல் ஸ்பாட்லைட் சுமார் 500 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை அடைந்துள்ளது. 3
நாங்கள் சமீபத்தில் எங்களது புதிய ஒருங்கிணைந்த பணமாக்கல் திட்டத்தை அறிவித்தோம், அது படைப்பாளர்களின் உள்ளடக்கதின் உள்ளே இடம்பெறும் விளம்பரங்களின் வருமானத்திலிருந்து அவர்கள் ஒரு பங்கை சம்பாதிக்க அவர்களைத் தகுதிபெறச் செய்கிறது. எங்கள் Snap Star Collab Studio படைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு இடையிலான கூட்டுறவை விரைவாக்க உதவுகிறது, மற்றும் எங்களது 523 திட்டம் குறைவாக பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களில் இருந்து வரும் படைப்பாளர்களை ஆதரிக்கிறது. நாங்கள் AR லென்ஸ் படைப்பாளர்கள் மற்றும் உருவாக்குபவர்களுக்குதிட்டங்கள் வழங்குகிறோம். படைப்பாளர்கள் வெகுமதி பெறுவதற்கான அதிக வழிகள் குறித்து எங்கள் உருவாக்குபவர் மையத்தில் அறிந்துகொள்ளலாம்.